சுடச்சுட

  
  PETROL1

   

  சென்னை: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75.69 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.70.01 ஆகவும் உள்ளது.

  எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

  மக்களவைத் தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை என்பது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய முக்கிய அம்சமாக விளங்குவதால், பெட்ரோலியப் பொருள்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai