சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தல் வாக்குப் முன்னிட்டு வண்டலூர் பூங்காவுக்கு நாளை விடுமுறை

  By DIN  |   Published on : 17th April 2019 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Zoo

   

  சென்னை: மக்களவைத் தேர்தல் வாக்குப் முன்னிட்டு, சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து அறிஞர் அண்ணா உயிரியல்  பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

  மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளதால், தமிழக அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றும் ஊழியர்கள் வாக்களிக்கும் வகையில், ஏப்பல் 18ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai