Enable Javscript for better performance
நீலகிரி மாவட்டத்தில் கனமழை: 3 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை: 3 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை

    By DIN  |   Published on : 05th August 2019 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    school1


    நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்துவருவதையொட்டி கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூடலூர், பந்தலூர் குந்தா தாலுகாக்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மேற்கண்ட 3 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai