Enable Javscript for better performance
மும்பையில் கனமழை: தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து- Dinamani

சுடச்சுட

    

    மும்பையில் கனமழை: தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து

    By DIN  |   Published on : 05th August 2019 10:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Mumbai-Rains-47


    மும்பை: மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

    இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருநெல்வேலியில் இருந்து செல்லும் ஜாம்நகர் ரயில், சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் தாதா விரைவு ரயில், சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் மும்பை சிஎஸ்டி விரைவு ரயில், நாகர்கோயில், கன்னியாகுமரியில் இருந்து செல்லும் மும்பை சிஎஸ்டி விரைவு ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai