Enable Javscript for better performance
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி- Dinamani

சுடச்சுட

    

    சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி

    By DIN  |   Published on : 13th August 2019 10:55 AM  |   அ+அ அ-   |    |  

    fire


    சாத்தூர் அருகே முத்துலாபுரத்தில் கமல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ விபத்தில் தொழிலாளரி மாயழகு என்பவர் உயிரிழந்துள்ளார்.

    ஆலையின் 3 அறைகள் தரைமட்டமானது. தீ விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai