Enable Javscript for better performance
அத்திவரதர் தரிசனம் 48 நாட்களுக்கும் மேல் நீட்டிக்கப்படாது: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேட்டி- Dinamani

சுடச்சுட

    

    அத்திவரதர் தரிசனம் 48 நாட்களுக்கும் மேல் நீட்டிக்கப்படாது: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேட்டி

    By DIN  |   Published on : 14th August 2019 10:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Sevvoor-Ramachandran

    திருச்செந்தூர்:  அத்திவரதர் தரிசனம் 48 நாட்கள் மட்டுமே நடைபெறும். அதற்கு மேல் நீட்டிக்கப்படாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். 
        
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பன்னாட்டு முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த காலங்களில் அத்திவரதர் தரிசனம் ஆகமவிதிப்படி 48 நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது. அதேபோல் ஆகமவிதிப்படி இந்த ஆண்டும் அத்திவரதர் தரிசனம் 48 நாட்கள் மட்டுமே நடைபெறும். அதற்கு மேல் நீட்டிக்கப்படாது என்று கூறினார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai