Enable Javscript for better performance
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

    By DIN  |   Published on : 17th August 2019 06:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    milk


    சென்னை: தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

    நீண்ட காலமாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி இருந்து வந்த குரலுக்கு தமிழக அரசு செவி சாய்த்துள்ளது. கொள்முதல் விலையை உயர்த்தி தர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி ரூ.32 ஆக நிர்ணயத்துள்ளது. எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி ரூ.41ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai