Enable Javscript for better performance
திருச்சி துறையூர் அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி துறையூர் அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி

    By DIN  |   Published on : 18th August 2019 06:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    accident


    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே 17 பேருடன் சென்ற மினி வேன் டயர் வெடித்து சாலை ஓரத்தில் இருந்த 100 அடி கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

    இதில், 3 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் மீட்கப் பட்டுள்ள நிலையில், மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 

    கோயில் திருவிழாவிற்கு செல்லும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai