Enable Javscript for better performance
தொடர் கனமழை: நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தொடர் கனமழை: நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 01st December 2019 09:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    annauniversity


    சென்னை: தொடர் மழை  காரணமாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழகம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து  நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தோ்வுகளுக்கான மாற்றுத் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai