Enable Javscript for better performance
சென்னை தி.நகரில் 4 மாடியில் உள்ள தனியார் நிறுவன அலுவலக வளாகத்தில் தீ விபத்து- Dinamani

சுடச்சுட

    

    சென்னை தி.நகரில் 4 மாடியில் உள்ள தனியார் நிறுவன அலுவலக வளாகத்தில் தீ விபத்து

    By DIN  |   Published on : 03rd December 2019 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    fire


    சென்னை தி.நகரில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் உள்ள தனியார் நிறுவன அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  

    இதுகுறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். 

    தீ விபத்து ஏற்பட்டுள்ள தனியார் நிறுவன அலுவலகம் சேகர் ரெட்டிக்கு சொந்தமானது என தகவல் வெளியாகி உள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai