சுடச்சுட

    

    ரஜினி மகள் திருமணம்: ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் வாழ்த்து

    By DIN  |   Published on : 10th February 2019 01:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    marraige


    சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா மற்றும் தொழிலதிபர் விசாகன் திருமணத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் அழைப்புன் விடுக்கப்பட்டிருக்கிறது. 

    இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான், அவருடைய சமூக வலைதளத்தில் செளந்தர்யா ரஜினிகாந்தின் வரவேற்பு படத்தினை பதிவிட்டு தனது திருமண வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai