Enable Javscript for better performance
அந்தமான் நிகோபார் தீவில் ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 4.5 ஆக பதிவு- Dinamani

சுடச்சுட

    

    அந்தமான் நிகோபார் தீவில் ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 4.5 ஆக பதிவு

    By DIN  |   Published on : 13th February 2019 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Earthquake

     

    அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.  வங்கக் கடல் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று அந்தமானில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai