சுடச்சுட

    

    சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

    By DIN  |   Published on : 13th February 2019 01:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    PETROL1


    சென்னை:   சர்வதேச கச்சா எண்ணைய்  விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் எண்ணைய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. 

    இந்நிலையில் சென்னையில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.73.00 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு ரூ.69.32  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

    பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai