பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி,
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை


சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவுமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. 

எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த வாரம் தொடர்ந்து குறைந்தும், 5 நாட்களாக மாற்றமின்றியும் விற்பனையாகி வந்தன. கடந்த சில தினங்களாக பெட்ரோல் விலை மட்டும் அதிகரிகத்து வந்தன. 

இந்நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.73.19 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.67.96 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com