சுடச்சுட

    

    தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் 22-ம் தேதி அறிமுகம்

    By DIN  |   Published on : 20th July 2019 11:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    harshadvardhan


    ஹைதராபாத்: மருத்துவக் கல்வித் துறையில் மிகப்பெரிய சீா்திருத்தங்களை கொண்டுவர வகை செய்யும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மக்களவையில் திங்கள்கிழமை (ஜூலை 22) அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கூறினார். 

    ஹைதராபாதில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சா் ஹா்ஷ் வா்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் 22-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாகவும்,  இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 17-ஆம் தேதி ஒப்புதல் வழங்கிய உள்ளதாக ஹா்ஷ் வா்தன் கூறினார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai