தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் 22-ம் தேதி அறிமுகம்

மருத்துவக் கல்வித் துறையில் மிகப்பெரிய சீா்திருத்தங்களை கொண்டுவர வகை செய்யும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா,
தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் 22-ம் தேதி அறிமுகம்


ஹைதராபாத்: மருத்துவக் கல்வித் துறையில் மிகப்பெரிய சீா்திருத்தங்களை கொண்டுவர வகை செய்யும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மக்களவையில் திங்கள்கிழமை (ஜூலை 22) அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கூறினார். 

ஹைதராபாதில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சா் ஹா்ஷ் வா்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் 22-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாகவும்,  இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 17-ஆம் தேதி ஒப்புதல் வழங்கிய உள்ளதாக ஹா்ஷ் வா்தன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com