Enable Javscript for better performance
இந்திய கடற்படைக்கு எம்.எச் 60 ரக ஹெலிகாப்டர்கள்: அமெரிக்காவுடன் ரூ.17 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய கடற்படைக்கு எம்.எச் 60 ரக ஹெலிகாப்டர்கள்: அமெரிக்காவுடன் ரூ.17 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம்

    By DIN  |   Published on : 25th July 2019 01:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    KB-Singh


    இந்திய கடற்படைக்கு எம்.எச். 60 ரக ஹெலிகாப்டர்கள் வாங்க அமெரிக்காவுடன் ரூ. 17 ஆயிரம் கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளதாக கடற்படை தளபதி கரண்பீர் சிங் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய கடற்படைக்கு எம்.எச். 60 ரக ஹெலிகாப்டர்கள் வாங்க அமெரிக்காவுடன் ரூ. 17 ஆயிரம் கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது. எம்.எச். 60 ரக ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான கோரிக்கை கடிதம் மற்றும் ஏற்பு கடிதம் ஆகியவற்றுக்கான நடைமுறை நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்துவிதமான நடவடிக்கைகளும் முடிவாகி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறினார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai