Enable Javscript for better performance
காங்கிரஸ் கட்சியின் ராமலிங்க ரெட்டியுடன் குமாரசாமி அவசர ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸ் கட்சியின் ராமலிங்க ரெட்டியுடன் குமாரசாமி அவசர ஆலோசனை

    By DIN  |   Published on : 25th July 2019 12:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Karnataka Politics Crisis Live updates


    பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் கட்சியின் ராமலிங்க ரெட்டியுடன் கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். 

    கர்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த, மாநில பாஜக தலைவர்கள் குழு தில்லி சென்றுள்ளனர். 

    இந்நிலையில், பாஜக ஆட்சியமைக்க தாமதம் செய்து வரும் நிலையில் முதல்வர் குமாரசாமி காங்கிரஸ் தலைவர் ராமலிங்க ரெட்டியுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ சவுமியா ரெட்டியும் கலந்து கொண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai