சுடச்சுட

  

  உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது: உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி

  By DIN  |   Published on : 26th June 2019 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  velumani

  கோப்புப்படம்


  துத்துக்குடி: உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

  தூத்துக்குடியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் பணி வேகமாக நடைப்பெற்று வருகிறது. இன்னும் 3 வாரங்களில் முடிக்கப்படும் என்றார். 

  மேலும், செயற்கை மழை திட்டம் என்பது சில இடங்களில் தோல்வி அடைந்து இருக்கின்றது. ஆனாலும், செயற்கை மழை குறித்து ஆய்வு நடைப்பெற்று வருகிறது. தமிழகத்தில் போதிய மழை பெய்யாததே குடிநீர் பிரச்சினைக்கு காரணம். உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்று கூறினார்.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai