சுடச்சுட

    

    காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை

    By DIN  |   Published on : 26th June 2019 10:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    army


    ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. 

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம், ட்ரால் வனப் பகுதியில் தீவிரவாகதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்ததை பார்த்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதை அடுத்து பயங்கரவாதிகளும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai