சிட்னி: பார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் சாம்பியன் நிக்கி லவுடா(70) காலமானார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக்கி லவுடா பார்முலா ஒன் கார் பந்தயத்தில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்றவர்.
இவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.