சுடச்சுட

  
  fire

  குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

  குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறிது. இந்த ஆலையில் நேற்று செவ்வாய்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

  இதையடுத்து தகவல் அறிந்து 9 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்ரகள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். 

  சேதங்கள், உயிர்ச்சேதமோ, காயமோ மற்றும் தீ விபத்துக்கான காரணம் குறித்த எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai