Enable Javscript for better performance
நவ.7-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நவ.7-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு

    By DIN  |   Published on : 05th November 2019 11:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vkanth

     

    தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    தேதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேமுதிக மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும் 7.11.2019 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது. தாங்கள் அனைவரும் தவறாமல் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளது. 

    இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai