Enable Javscript for better performance
மணிப்பூர்: இம்பாலா பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் படுகாயம்- Dinamani

சுடச்சுட

    

    மணிப்பூர்: இம்பாலா பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் படுகாயம்

    By DIN  |   Published on : 05th November 2019 11:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    blast


    மணிப்பூர்: இம்பாலா பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 4 போலீஸார். பொதுமக்களில் ஒருவர் என பேர் காயமடைந்துள்ளனர். 

    மணிப்பூர் இம்பாலில் தங்கல் பஜாரில் நடந்த இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 போலீஸார் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என 5 காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai