Enable Javscript for better performance
அம்பேத்கர் சுவர் ஓவியம் மீது பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    அம்பேத்கர் சுவர் ஓவியம் மீது பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 08th October 2019 10:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Ambedkar

     

    மதுரை மேலூர் அருகே அம்பேத்கர் சுவர் ஓவியம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். 

    அம்பேத்கர் சுவர் ஓவியத்தின் மீது பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்துள்ள மர்ம நபர்களை கண்டுபிடித்து கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். 

    இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடையே போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai