Enable Javscript for better performance
நெல்லை - தாம்பரம் விரைவு ரயில் வரும் 20-ம் தேதி ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை - தாம்பரம் விரைவு ரயில் வரும் 20-ம் தேதி ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

    By DIN  |   Published on : 12th October 2019 07:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    train


    நெல்லை - தாம்பரம் விரைவு ரயில் வரும் 20 ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை ரயில் நிலைய தொகுப்பில் சில மாற்றங்கள் நடைபெற இருப்பதால் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரயில்வே,  நெல்லை - தாம்பரம் விரைவு ரயில் வரும் 20 ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. 

    இதேபோன்று எர்ணாகுளம் - ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 21 ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai