Enable Javscript for better performance
தாய் மொழி நமக்கு தாரக மந்திரமாக இருக்க வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி- Dinamani

சுடச்சுட

    

    தாய் மொழி நமக்கு தாரக மந்திரமாக இருக்க வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

    By DIN  |   Published on : 17th September 2019 10:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SPVelumani


    நாம் நேசிக்கும் நமது தாய் மொழி நமக்கு தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 

    அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது டிவிட்டர் பக்க பதிவில்,  நாம் நேசிக்கும் நமது தாய் மொழி நமக்கு தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.  அதே நேரத்தில் பிற மொழிகளை கற்றுக் கொள்வது என்பதும் அவரவர் விருப்பமாகவே இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai