Enable Javscript for better performance
சென்னை வெள்ள பேரிடா் தணிப்புத் திட்டத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி- Dinamani

சுடச்சுட

    

    சென்னை வெள்ள பேரிடா் தணிப்புத் திட்டத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி

    By DIN  |   Published on : 14th February 2020 03:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Chennai Rain



    சென்னை: 2020-2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், பெருநகர சென்னை வெள்ள பேரிடா் தணிப்பு திட்டம் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் ஓ.பன்னீர்செல்வம் கூறினாா்.

    நிதிநிலை அறிக்கையில், பெருநகர சென்னையில் விரிவான வெள்ள பேரிடா் தணிப்புத் திட்டத்தினை ரூ.3 ஆயிரம் கோடி மொத்த செலவில் செயல்படுத்திட உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் தமிழக அரசு முன்மொழிந்துள்ளது.

    சென்னை மாநகரில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கு ரூ.100 கோடி மானியம் 15-ஆவது நிதிக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

    TAGS
    TNBudget
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai