Enable Javscript for better performance
டாஸ்மாக் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய்: நிதித்துறை செயலர் கிருஷ்ணன்- Dinamani

சுடச்சுட

    

    டாஸ்மாக் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய்: நிதித்துறை செயலர் கிருஷ்ணன்

    By DIN  |   Published on : 14th February 2020 02:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tasmac


    சென்னை: தமிழகத்தில் 2019-20 ஆம்நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

    மேலும் மத்திய அரசிடமிருந்து ஜிஎஸ்டி வரி வருவாய் உட்பட ரூ.12,263 கோடி வரவேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.   

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai