Enable Javscript for better performance
அருப்புக்கோட்டை: ஓட்டுப்பெட்டி பூட்டை உடைத்து வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது- Dinamani

சுடச்சுட

    

    அருப்புக்கோட்டை: ஓட்டுப்பெட்டி பூட்டை உடைத்து வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது 

    By DIN  |   Published on : 02nd January 2020 10:44 AM  |   அ+அ அ-   |    |  

    vcs2



    அருப்புக்கோட்டை ஒன்றித்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

    அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் தபால் ஓட்டுப்பெட்டி பூட்டுசாவி தொலைந்ததால், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளரின் முகவர்கள் அனுமதியோடு தேர்தல் அலுவலர்கள் காமேஸ்வரி மற்றும் செல்லப்பா முன்னிலையில் சுத்தியலை கொண்டு பூட்டை உடைத்து வாக்குப்பெட்டி திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai