Enable Javscript for better performance
கோவை - வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்: போலீஸார் குவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவை - வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்: போலீஸார் குவிப்பு

    By DIN  |   Published on : 02nd January 2020 02:45 PM  |   அ+அ அ-   |    |  

    police

     

    கோவை சூலூர் பதவம்பள்ளி ஊராட்சியில் வாக்கு பெட்டியில் முத்திரையிடப்பட்ட சாக்கு இல்லாத நிலையில், அரசூர் ஊராட்சியிலும் 12 வாக்கு பெட்டிகளின் முத்திரையிடப்பட்ட சாக்கு இல்லாததால் வாக்குகளை எண்ண முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

    இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai