Enable Javscript for better performance
திருவள்ளூர்:  ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர்:  ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

    By DIN  |   Published on : 02nd January 2020 10:52 AM  |   அ+அ அ-   |    |  


    திருவள்ளூர் மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றிங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலையில் 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் விடியோ பதிவுக்கு ஆள்கள் வர தாமம் ஏற்பட்டதால் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் அரை மணி நேரம் தாமதமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai