Enable Javscript for better performance
திண்டுக்கல் மாவட்டத்தில் ஐந்து ஒன்றியங்களை அதிமுக கைப்பற்றியது- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஐந்து ஒன்றியங்களை அதிமுக கைப்பற்றியது

    By DIN  |   Published on : 03rd January 2020 11:56 AM  |   அ+அ அ-   |    |  


    திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஐந்து ஒன்றியங்களை அதிமுக கைப்பற்றியது.

    திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 23 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளில் 17 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 6 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

    அதேபோன்று, நத்தம், வடமதுரை, குஜிலியம்பாறை, வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய ஐந்து ஒன்றியங்களை அதிமுக கைப்பற்றி உள்ளது. 

    வத்தலகுண்டு, கொடைக்கானல், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, ஆத்தூர், திண்டுக்கல், பழனி ஆகிய 8 ஒன்றியங்களில் திமுக வெற்றி. சாணார்பட்டியில் இழுபறி நீடித்து வருகிறது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai