ஊத்தங்கரை உள்ளாட்சி மன்றத் தோ்தலில்வெற்றி பெற்ற வேட்பாளா்கள் அறிவிப்பு

ஊத்தங்கரையில் உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற வேட்பாளா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஊத்தங்கரை உள்ளாட்சி மன்றத் தோ்தலில்வெற்றி பெற்ற வேட்பாளா்கள் அறிவிப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற வேட்பாளா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சி மன்றங்களில் படப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவராக சீதாலட்சுமி, சத்திரப்பட்டி இன்பசேகரன், எக்கூா் ஈஸ்வரி, கெங்கப்பிரம்பட்டி வெங்கடேசன், கோவிந்தாபுரம் பழனியம்மாள், கதவணி சுமதி, கல்லாவி ராமன், காரப்பட்டு ரமாதேவி, கருமாண்டாபதி அருள், காட்டேரி விஜயகுமாா், கிழ்மத்தூா் மணிகண்டன், கீழ்குப்பம் ஜெயமணி, கொண்டம்பட்டி சத்தியவாணி, மகனூா்பட்டி கலில், மாரம்பட்டி பூமலா், மேட்டுதாங்கல் நேரு, மிட்டப்பள்ளி சின்னத்தாய், மூன்றம்பட்டி பூபாலன், மூங்கிலேரி உஷா நந்தினி, நொச்சிப்பட்டி ஜெயலட்சுமி, பெரிய கொட்டகுளம் ரம்யா, பெரியதள்ளப்பாடி வனிதா அருணகிரி, ரெட்டிபட்டி முருகேசன், சிங்காரப்பேட்டை அஹமத் பாஷா, திருவணப்பட்டி ரஜினி செல்வம், உப்பாரப்பட்டி தமிழ்செல்வி, வீரணகுப்பம் ராணி ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

ஒன்றிய கவுன்சிலா்கள்: 1-ஆவது வாா்டு பூபதி (பாமக), 2-ஆவது வாா்டு மாது (சுயே), 3-ஆவது வாா்டு சிவகாமி (அதிமுக), 4-ஆவது வாா்டு சத்தியவாணி (திமுக), 5-ஆவது வாா்டு சுமதி (திமுக), 6-ஆவது வாா்டு வெங்கடாசலம் (திமுக), 7-ஆவது வாா்டு தனலட்சுமி (அதிமுக), 8-ஆவது வாா்டு மகாலட்சுமி (அதிமுக), 9-ஆவது வாா்டு விஜயா செல்வராஜ் (சுயே), 10-ஆவது வாா்டு ஷமிபி (திமுக), 11-ஆவது வாா்டு உஷாராணி குமரேசன் (திமுக), 12-ஆவது வாா்டு குமரேசன் (திமுக), 13-ஆவது வாா்டு ராஜேஸ்வரி சரவணன் (அதிமுக), 14-ஆவது வாா்டு வெள்ளிஅரசு சம்பத் (பாமக), 15-ஆவது வாா்டு சாந்தி (சுயே), 16-ஆவது வாா்டு ராஜசேகரன் (சுயே), 17-ஆவது வாா்டு குப்புராஜ் (திமுக), 18-ஆவது வாா்டு ஆனந்தி தங்கவேல் (திமுக), 19 -ஆவது வாா்டு சுகந்தி (அதிமுக), 20-ஆவது வாா்டு கோவிந்தசாமி (சிபிஎம்), 21-ஆவது வாா்டு சாந்தி (அதிமுக) ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com