ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நாமல் ராஜபக்சே 

ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு எந்தத் தடையுமில்லை, அது குறித்த வதந்திகளில் எந்த உண்மையுமில்லை என்றார் நாமல் ராஜபக்சே.
ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை:  நாமல் ராஜபக்சே 


கொழும்பு: நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு எந்தத் தடையுமில்லை, அது குறித்த வதந்திகளில் எந்த உண்மையுமில்லை என நாமல் ராஜபக்சே  தெரிவித்துள்ளார். 

இலங்கை பிரதமர் ராஜபட்சே மகன் நாமல்  ராஜபக்சே தனது டுவிட்டர் பக்க பதிவில், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை. அது குறித்த வதந்திகளில் எந்த உண்மையுமில்லை. 

நானும் எனது தந்தையும் ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை என கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com