முகப்பு தற்போதைய செய்திகள்
பேராவூரணி ஸ்டேட் வங்கி கிளை ஊழியருக்கு கரோனா: ஆகஸ்ட் 5-ம் தேதி வரை வங்கி கிளை மூடல்
By DIN | Published On : 29th July 2020 12:58 PM | Last Updated : 29th July 2020 12:58 PM | அ+அ அ- |

பேராவூரணி ஸ்டேட் வங்கி கிளை ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை வங்கி கிளை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஸ்டேட் வங்கி கிளையில் பணியாற்றி வரும் 29 வயது காசாளருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து வங்கி கிளை ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.