முகப்பு தற்போதைய செய்திகள்
அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் நியமனம்
By DIN | Published On : 29th July 2020 04:27 PM | Last Updated : 29th July 2020 04:29 PM | அ+அ அ- |

புதிய பதிவாளராக பேராசிரியர் ஆர்.ஞானதேவன்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய பதிவாளராக பேராசிரியர் ஆர்.ஞானதேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்பு பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவராக பணியாற்றியுள்ளார். புதிய பதிவாளர் ஆர்.ஞானதேவன் புதன்கிழமை பதவி ஏற்றார்.