கிருஷ்ணகிரியில் பாதுகாப்பு பணியில் போலீஸார்
By DIN | Published On : 25th March 2020 10:10 AM | Last Updated : 25th March 2020 10:10 AM | அ+அ அ- |

கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், கிருஷ்ணகிரி வட்ட சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.