Enable Javscript for better performance
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள்: மகளிர் சங்கம்- Dinamani

சுடச்சுட

    

    ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள்: மகளிர் சங்கம் 

    By DIN  |   Published on : 15th May 2020 10:40 AM  |   அ+அ அ-   |    |  

    cdm

     

    சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகர் மகளிர் சங்கம் சார்பில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரத்த அழுத்தம் அளக்கும் டிஜிட்டல் உபகரணங்களை சங்கத்தின் கௌரவத் தலைவி  நாகலட்சுமி முருகேசன்  துணைவேந்தர் பேராசிரியர் வே.முருகேசன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை வழங்கினார். 

    ஏழு உபகரணங்களை, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.யு.சண்முகம் பெற்றுக் கொண்டார்.

    அண்ணாமலைநகர் மகளிர் சங்க துணைத் தலைவி  கமலா பிரசாத், பதிவாளர் பேராசிரியர் என். கிருஷ்ண மோகன், துணைவேந்தரின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் சிதம்பரம் மற்றும் மருத்துவ புல முதல்வர் டாக்டர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai