அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 86 ஆயிரத்தை கடந்தது

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று வல்லரசு நாடான அமெரிக்காவில் பெரும் பாதிப்பையும், பலியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


அமெரிக்காவில் கரோனா தொற்று பாதிப்பால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்தை கடந்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று வல்லரசு நாடான அமெரிக்காவில் பெரும் பாதிப்பையும், பலியையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 14,57,593 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 16,240 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 86,912 பேர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com