கரோனா: உலகம் முழுவதும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 17,03,808 ஆக அதிகரித்துள்ளது. 
கரோனா: உலகம் முழுவதும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது

 
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 17,03,808 ஆக அதிகரித்துள்ளது. 

உலகயே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் இதுவரை 45,25,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,03,372 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 17,03,808 ஆக அதிகரித்துள்ளது. 

தொற்று பாதித்தவர்களில் 25,18,229 -க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 45,560 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com