அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 1,00,572 -ஆக உயர்வு

அமெரிக்காவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 1,00,572 -ஆக உயர்ந்துள்ளது. 
அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 1,00,572 -ஆக உயர்வு


அமெரிக்காவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 1,00,572 -ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடு அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை மொத்தம் 17,25,275 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 100,572 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதித்தோரில் 4,79,969 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

உலகம்:
மொத்தம் பாதிப்பு: 56,84,795
மொத்தம் பலி: 3,52,225
மொத்தம் குணமடைந்தோர்: 24,30,593

அமெரிக்கா:
மொத்தம் பாதிப்பு: 17,25,275
மொத்தம் பலி: 1,00,572 
மொத்தம் குணமடைந்தோர்: 4,79,969

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com