டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

கொல்கத்தாவில் எந்த மாற்றமும் இல்லை.

சென்னை அணியில் பியூஸ் சாவ்லாக்கு பதில் கரன் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com