இந்தியாவில் புதிய வகை கரோனா கண்டுபிடிப்பு: மத்திய அரசு
இந்தியாவில் மரபணு மாறிய புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் மரபணு மாறிய புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் கரோனா பரவத் தொடங்கிய பின், பிரிட்டன், பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் மரபணு மாறிய புதிய வகையிலான கரோனா கண்டறியப்பட்டது.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை சோதனை செய்ததில் மரபணு மாறிய புதிய வகையிலான கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய வகை கரோனா குறித்த ஆய்வுத் தகவல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...