கொச்சி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை அதிகரித்து வரும் சூழலில், சிபிஎஸ்இ, ஜேஇஇ உள்ளிட்ட பெரும்பாலான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை நடைபெவிருந்த கொச்சி தொழில்நுட்ப பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.