கட்டுப்பாட்டுக்குள் மாநிலங்கள்...

நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அத்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அனைத்து மாநிலங்களும் பல வித கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. கடந்த 14-ஆம் தேதி நிலவரப்படி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் விவரங்கள்:

மாநிலங்கள் ஊரடங்கு/கட்டுப்பாடுகள்

ஆந்திரம் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை

அருணாசல் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை

அஸ்ஸாம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை

பிகாா் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை

சத்தீஸ்கா் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை

கோவா விழாக்களில் 50% போ் மட்டுமே (அதிகபட்சமாக 50 போ்) அனுமதி

குஜராத் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை

ஹரியாணா இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை

ஹிமாசல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை

ஜாா்க்கண்ட் இரவு 8 மணிக்குப் பிறகு கடைகள் மூடப்படும்

கா்நாடகம் வெள்ளி இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை

கேரளம் பொது நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மட்டும் அனுமதி

மத்திய பிரதேசம் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை

மகாராஷ்டிரம் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை

மணிப்பூா் இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை

நாகாலாந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை

ஒடிஸா இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை

பஞ்சாப் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை

ராஜஸ்தான் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை; வார இறுதி நாள்களில் ஊரடங்கு

சிக்கிம் உணவகங்கள் உள்ளிட்டவற்றில் 50% வாடிக்கையாளா்கள் மட்டுமே அனுமதி

தமிழ்நாடு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை; ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு

தெலங்கானா பொது இடங்களில் கூடத் தடை

திரிபுரா இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை

உத்தர பிரதேசம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை

உத்தரகண்ட் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை

மேற்கு வங்கம் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை

அந்தமான்-நிகோபா் தீவுகள் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை

சண்டீகா் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை

தில்லி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை; வார இறுதி நாள்களில் ஊரடங்கு

ஜம்மு-காஷ்மீா் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை

லடாக் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை

புதுச்சேரி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை

லட்சத்தீவுகள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை

தாத்ரா-நகா் ஹவேலி & டாமன்-டையு கடற்கரைகளுக்குச் செல்லத் தடை; பள்ளிகள் மூடல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com