நெல்லியாளம் நகராட்சியில் திமுக வேட்பாளர் ஒரு மனதாக தேர்வு

நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகர்மன்றத் தலைவர் தேர்தலில் திமுக தலைமை அறிவித்த அதிகாரப் பூர்வ வேட்பாளர்
நெல்லியாளம் நகர்மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சிவகாமி.
நெல்லியாளம் நகர்மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சிவகாமி.

கூடலூர்: நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகர்மன்றத் தலைவர் தேர்தலில் திமுக தலைமை அறிவித்த அதிகாரப் பூர்வ வேட்பாளர் சிவகாமி நகர்மன்றத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com