தற்போதைய செய்திகள்

12 peoples newly affected for corona in mizhorom
தலைநகரில் கரோனா பாதிப்பு 1.46 லட்சத்தைக் கடந்தது

தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 707 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

10-08-2020

Kerala plane crash: 23 passengers in critical condition, says CM Pinarayi Vijayan
கோழிக்கோடு விமான விபத்து: 23 பயணிகள் கவலைக்கிடம்

கோழிக்கோடு ஏர் இந்தியா விமான விபத்தில் சிக்கி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகளில் 23 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

10-08-2020

corona
ஹரியாணாவில் புதிதாக 794 பேருக்கு கரோனா

ஹரியாணாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 794 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 6 பேர் உயிரிழந்தனர்.

10-08-2020

114 deaths and 4,267 new COVID19 cases reported in Karnataka today till 5pm
கர்நாடகத்தில் புதிதாக 4,267 பேருக்கு கரோனா

​கர்நாடகத்தில் புதிதாக 4,267 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

10-08-2020

jharkhand cops corona update
ஜார்கண்டில் இதுவரை 2,565 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு!

ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை 2,565 காவலர்கள் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10-08-2020

9,181 new COVID19 positive cases, 6,711 discharges and 293 deaths have been reported in Maharashtra
மகாராஷ்டிரத்தில் 18 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

​மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 9,181 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

10-08-2020

Corona virus Test in odisha
பஞ்சாபில் புதிதாக 988 பேருக்கு கரோனா: 20 பேர் பலி

பஞ்சாபில் புதிதாக 988 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 பேர் உயிரிழந்தனர்.

10-08-2020

Sonia Gandhi has decided that the AICC will constitute a three-member committee to address the issues raised by Sachin Pilot
பைலட் எழுப்பிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண குழு அமைக்கப்படும்: காங்கிரஸ்

​சச்சின் பைலட் எழுப்பிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண 3 பேர் கொண்ட குழுவை அமைக்க சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

10-08-2020

manoj sinha meets ramnad kovind
குடியரசுத் தலைவருடன் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சந்திப்பு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஜம்மு  காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா சந்தித்துப் பேசினார்.

10-08-2020

7851c9d0-4d49-40bb-8473-46d4613e64cc
இறந்த மனைவியின் மெழுகுச் சிலையுடன் புதுமனை புகுவிழா நடத்திய கணவர்!

ஆந்திரத்தைச் சேர்ந்த ஒருவர், உயிரிழந்த தனது மனைவியின் உருவத்தை மெழுகுச் சிலையாக வடித்து புதுமனை புகுவிழாவில் இடம்பெறச் செய்துள்ளார்.

10-08-2020

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை