தற்போதைய செய்திகள்
imdchennai
7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

02-10-2023

murder-1
நெல்லை: காதலிக்க மறுத்ததால் இளம்பெண் வெட்டிக்கொலை

திருநெல்வேலி நகரின் கீழரத வீதியில் அழகு நிலைய பொருள் விற்பனை கடையில் பணியாற்றிய இளம்பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

02-10-2023

Retired High Court judge's house in Arakkonam attempted theft
அரக்கோணத்தில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் திருட்டு முயற்சி!

அரக்கோணத்தில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் ஐன்னலை பெயர்த்தெடுத்து திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது. 

02-10-2023

Police_TNIE_edi_cap
கொலை நடந்து 2 ஆண்டுகள்.. குற்றவாளியைக் காட்டிக்கொடுத்தது எது?

புது தில்லியில் தலைமைக் காவலர் மோனிகா யாதவ் கொலை வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

02-10-2023

rahul
அமிர்தசரஸ் பொற்கோயிலில் ராகுல் வழிபாடு!

அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று வழிபாடு செய்தார். 

02-10-2023

heavy_rain
கேரளத்தில் மூன்று மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

02-10-2023

deepa1
இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரபல சின்னத்திரை நடிகை

பிரபல சின்னத்திரை நடிகை தீபா இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். 
 

02-10-2023

Chief Minister MK Stalin
ஆசிய விளையாட்டுப்போட்டி: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து 

ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

02-10-2023

tennis
புதிய சாதனை! டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியா வெண்கலம்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது. 

02-10-2023

vijay
விஜய்68: நாளை முதல் படப்பிடிப்பு

விஜய்யின் 68வது படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது. 
 

02-10-2023

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை