தற்போதைய செய்திகள்

Pant_Sixes
வான்கடேவில் வானவேடிக்கை நிகழ்த்திய பந்த்: டெல்லி அணி 213 ரன்கள் குவிப்பு!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி பந்த் அதிரடியால் 213 ரன்கள் குவித்துள்ளது.  

24-03-2019

dmk
மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டி

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

24-03-2019

Russell
கடைசி 3 ஓவரில் 6 சிக்ஸர்: ரஸல் மிரட்டலில் கொல்கத்தா அதிரடி வெற்றி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

24-03-2019

kamal
மக்கள் நீதி மய்யத்தின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம்

மக்கள் நீதி மய்யத்தின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சிவகுமாருக்கு பதிலாக புதிய வேட்பாளராக ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். 

24-03-2019

bilawal-bhutto
இந்திய படைகளின் தாக்குதலில் இருந்து பயங்கரவாதிகளை காக்கும் பாகிஸ்தான்: பெனாசிர் பூட்டோவின் மகன் சாடல் 

இந்திய படைகளின் தாக்குதலில் இருந்து பயங்கரவாதிகளை காக்கும் பணியை பாகிஸ்தான் அரசு செய்வதாக, மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவால் பூட்டோ தெரிவித்துள்ளார்.

24-03-2019

bhaji
இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ?: ஆர்சிபியை கலாய்த்த ஹர்பஜன் சிங் 

இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ? என்று இவ்வாண்டு ஐ.பி.எல்லின் முதல் போட்டியில் சென்னையிடம் தோற்ற  ஆர்சிபி அணியினை ஹர்பஜன் சிங் கிண்டல் செய்துள்ளார்.

24-03-2019

David_Warner
அணிக்கு திரும்பிய வார்னர் அதிரடி: ஹைதராபாத் அணி 181 ரன்கள் குவிப்பு

12-ஆவது ஐபிஎல் சீசனின் 2-ஆவது போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்துள்ளது. 
 

24-03-2019

karti-chidambaram_new
சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டி 

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

24-03-2019

Kanhaiya_Kumar_PTI
மக்களவைத் தேர்தல்: பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங்கை எதிர்த்து கண்ணையா குமார் போட்டி

ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கண்ணையா குமார் பிகார் மாநிலம் பெகுசாராய் தொகுதியில் போட்டியிடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. 

24-03-2019

nayanthara
திரைப்பட விழாவில் நயன்தாராவை தரக்குறைவாகப் பேசிய ராதாரவி (விடியோ) 

சென்னையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற  திரைப்பட விழா ஒன்றில் நடிகை நயன்தாராவை ராதாரவி தரக்குறைவாகப் பேசிய விடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

24-03-2019

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை